நாம் யாருக்கு வோட்டு போட வேண்டும்?ஒரு சிறப்பு அலசல்.31.03.2024.
நாம் யாருக்கு வோட்டு போட வேண்டும்?
எதற்காக போட வேண்டும்?
1)நாம் தான்(ஸ்சி. ஸ்டி )இந்தியாவின் சாதிகளில், அதிக வோட்டு உள்ளவர்கள்.
SC.16.66%
ST. 09.00%
.மொத்தம் 25%.நம்மை ஒருங்கிணைக்க DR அம்பேத்கர் இருக்கிறார்.
2)OBC. 42,% இருந்தாலும் ஒருங்கிணைக்க சரியான தலைவர்கள் இல்லை.
3) நம் வோட்டு தான் பிரதமர் மற்றும் முதல்வரை நிர்ணயிக்கும் ஓட்டுக்கள்.
4)ஆக நம்மை போன்ற SC.ST தலைவர்களை தான் மக்கள் நம்புவார்கள்.
5)ஆகவே SC ST தலைவர்கள் அமைதியாக இருக்காதீர்கள்.
6)SC.ST MP களை மக்கள் 100 சதம் நம்ப மாட்டார்கள்.ஒரு சிலரை தவிர.
ஆக..
நாம் யாருக்கு வோட்டு போட வேண்டும்?
எதற்காக போட வேண்டும்?
என ஒரு கட்டுரை எழுதி அனுப்புங்கள்..இந்தியாவில் உள்ள 28 மானிங்களுக்கும் அனுப்பலாம்.
TAMIZH
HINDI
ENGLISH
IN ANY Indian language.
நாம் சொல்பவர் தான் பிரதமர் ஆக வேண்டும்.
Sivaji
Untouchables News.Chennai.
Comments
Post a Comment