மருத்துவ கல்லூரி கல்வியில்.. இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்கான காரணம் என்ன?

வரலாறு தெரியாதவர்கள் வரலாறு படைக்க முடியாது.
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

தமிழகத்தில் 39 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. மொத்தம் 5250. எம்பிபிஎஸ் சீட்ஸ்.

4462. தமிழ்நாடு கோட்டா.
790.MCC quota.
SC.TN.18%....4462/803
SC.ST.22.5%..790./177

980.SC.ST.. டாக்டர் அவர்களை அரசு மருத்துவக் கல்லூரியில் மூலம் தமிழகத்தில் இருந்து வருடத்திற்கு நமக்கு கிடைக்கிறது.

இதுதான் அந்தஸ்த்து அதிகாரம்.?

(MP/MLA/MLC ஆனால்.. அடிமையாக மட்டுமே இருக்க முடியும்.)

1967 முன்பாக பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் மற்றும் காங்கிரஸ் காலத்தில்..5 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டது. 

திமுக ஆட்சி செய்த 25 ஆண்டுகளில்..1 மருத்துவக் கல்லூரி தான் செங்கல்பட்டில் ஆரம்பிக்கப்பட்டது. 

அண்ணா திமுக ஆட்சியில் மொத்தம் 22+11.=.33 மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டன. அதில் எடப்பாடி பழனிசாமி காலத்தில் 19 மருத்துவ கல்லூரிகள் துவக்கப்பட்டன.

British/Congress..5
DMK.                    ..1
ADMK.                  .33
(ADMK.mgr.2
ADMK.Jay.12
ADMK.EPS.19)
Total...                   39.
(Facts and figures)

எடப்பாடி பழனிச்சாமி காலத்தில்.7.5% அரசுப் பள்ளியில் படிப்பவர்களுக்கு. Mbbs seats.

(நாங்கள் எந்த கட்சியை யூ சாராதவர்கள். அம்பேத்கர் மிஷனரிஸ்)
......
தி மூ கா வின் சாதனை..1/39.. சிங்கம் புலிகள் இருந்து என்ன பிரயோஜனம்?.

இந்தியாவிலேயே நமது பட்டியல் இனத்தில் அதிகமான டாக்டர்கள் உருவாக்கக்கூடிய கல்லூரிகள் தமிழகத்தில் தான் இருக்கின்றன என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. அதனால்தான் டாக்டர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எம்எம்டி என்கின்ற ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி எல்லா மாவட்டங்களிலும் வேகமாக வளர்ந்து வருகிறார்கள். படிப்பினுடைய முக்கியத்தை பற்றி நாம் யார் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை பற்றி தெளிவாக கூட்டங்களை போட்டு இளைஞர்களை ஊக்குவிக்கிறார்கள். ஆனால் அதற்கு நேர் மாறாக சில இயக்கங்கள் நமது மக்களை கல்லூரிக்கு செல்ல விடாமல் பள்ளிகளுக்கு செல்ல விடாமல் போலீஸ் ஸ்டேஷனுக்கு, ஜெயிலுக்கு அனுப்பி வைக்கிறார்கள். 

நம் மக்கள் வேலை கிடைக்கும் வரை போலீஸ் நிலையம் செல்வதற்கான வாய்ப்பை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.

அதிகாரத்தில் பங்கு? ஆட்சியில் பங்கு? அந்தஸ்தில் பங்கு.?

1) கோவிலுக்குள் நுழைவதால் நமக்கு என்ன பிரயோஜனம்.(பெரியார் செய்தது)

2) அதனால் தான் டாக்டர் அம்பேத்கர் கல்விக்கூடங்களில் நுழைய வைத்தார். 

3) அரசு வேலைவாய்ப்பில் உள்ள நுழைய வைத்தார். 

4) பதவி உயர்வில் நம்மளை நுழைய வைத்தார். 

5) பாராளுமன்றத்திலும் சட்டமன்ற மன்றத்திலும் அமைச்சராக நுழைய வேண்டும் என்று விரும்பினார். 
.....

இந்த செய்தியை நீங்கள் விரும்பினால் வாட்ஸ் அப்பில் ஒரு லைக் போடுங்க.9444917060...thanks..சிவாஜி.

Comments

Popular posts from this blog

How SC.ST MPs elected in General Seats in all India ?

17.12.2025.REMOVAL OF CREAMY LAYER IN SC.STs.RESERVATIONS. Former.CJI.GAVAI...by UT News.

14.04.2025.Dr AMBEDKAR BIRTHDAY.CASTE INDIA OR INDIAN CASTEISM? By Team UTnews.