09.04.2026.Untouchability News.(News of Dalits,Adivasi,atrocity,buddhist,Dr Ambedkar,Employement,Education news details from various sources)by Sivaji.Ayyayiram UTNews.9444917060asivaji1962@gmail.com.

Poovai. மூர்த்தியார்,
தலித் மக்களுக்கு தைரியத்தை கற்று கொடுத்து.நமது உரிமைக்காக போராடியவர். அவரைப் பார்த்தால் போலீஸ் நிலையத்தில் உள்ளவர்கள் பயப்படுவார்கள்.
அவருடன் இரண்டு விஷயங்களில் பயணப்பட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

1) திருமழைஇசெய் நெ மத்தில், கோலா கம்பெனி  அனைவருக்கும் தெரியும். ஒரு 50 இளைஞர்களை (எல்லா சாதியையும் சார்ந்தவர்கள்) அழைத்துக் கொண்டு கோலா கம்பெனிக்கு சென்றோம்.மாவீரன் மூர்த்தியார் எப்படி பேசுகிறார் என்பதை அப்போது தான் நான் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அந்த கம்பெனி நிர்வாகியா பார்த்து  கேட்டார், டேய் நீங்க எல்லாம் ஜெர்மனியில் இருந்து வந்து எங்களுடைய பூந்தமல்லியில் எங்க ஊர்ல கம்பெனி நடத்துறீங்க ஆனா எங்க ஊரு ஆளுங்க எல்லாம் வேலைக்கு சேர்க்க மாட்டீங்க. நீங்க உங்க ஊர்ல இருந்து ஆளுங்கள கொண்டு வரீங்க இல்லன்னா வெளியூரிலிருந்து ஆட் களை கொண்டு வந்து இங்க வந்து வேலைக்கு வச்சிக்கிறிங்க. அப்ப நாங்க எல்லாம் எங்கடா போய் வேலை செய்கிறது. இதுல ஒரு 50 பேரு எங்க ஊரு பிள்ளைகளை கொண்டு வந்து இருக்கேன் எல்லாருக்கும் வேலை கொடுக்கணும்.நாளை காலையில் இருந்து அவங்க வேலைக்கு வரணும். அவங்க படிப்புக்கு தகுந்த மாதிரி வேலை கொடுக்க முடியாது தான்.ஆனாலும் கொடுக்கணும். கொடுக்கலனா நீ கம்பெனியை மூடிட்டு உங்க நாட்டுக்கு போயிட்டே இரு. என்ன ஆச்சரியம் மறு நாள் எல்லா பிள்ளைகளுக்கும் வேலை கிடைச்சது. 

இப்போதெல்லாம் நிறைய பேரு நான் பொது தலைவர் பொது தலைவர்,பொது கட்சி என்று சொல்வார்கள் ஆனால் பூவையார் தான் செய்த காரியங்களில் போது தலைவர் என அனைவருக்கும் தலைவர் என நிறுபானம் செய்தவர். அதனால் தான் பூந்தமல்லியில் இருக்கிற எல்லா ஜாதி ஆட்களும்,  அவர்களுக்கு சப்போர்ட் பண்றாங்க.இன்றும்.

2) அவருடன் 11 போலீஸ் ஸ்டேஷனில் நான் கூட போயிருந்தேன். ஸ்டேஷன்லே அவர் சொல்லுவாரு 25 வயசுக்குள்ள மாணவர்கள் கல்லூரி படிக்கிற பசங்க மேலே எந்த கேஸ் வந்தாலும் என்ன கேட்காம வந்து Fir யார் போடக்கூடாது. என்ன கேட்காம போட்டீங்கன்னா நீங்க வீட்டுக்கு போக முடியாது.வழியில் செத்துடிவீங்க. நான் அவர்கிட்ட கேட்டேன் ஏன் எப்ப யார் போட கூடாதுன்னு? அவர் சொன்னாரு காலேஜ் பள்ளிக்கூடம் படிக்கிற பசங்க தெரிஞ்சு தெரியாதோ தப்பு செய்றாஙக
 ஒன்ஸ் எப்ப யார் போட்ட, அவர்களுக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்காது? எதுனா பிரச்சனை இருந்தாலும் நம்ம பேசி தீர்த்துக்கலாம். 

என்ன ஒரு அறிவு என்ன ஒரு ஞானம். இன்னைக்கும் ஜெகன் மூர்த்தியார் அவர்கள் அதை பின்பற்றுகிறார்கள் அதனால் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்கள் தான் நம் சமூக தலைவர்கள்.

இன்று இருக்கிற புலி சிங்கம் எல்லாம் வெத்து வெயிட்டு பார்ட்டிகள். எல்லோரையும் ரவுடிகளாக மாற்ற விரும்புகின்றனர்.

நாளை நம் சமூகத் தலைவர் ஆம்strong  பற்றி நினைவு கூறுவோம்.ஓகே

சிவாஜி.UT NEWS

News...
Here is a state-wise latest SC/ST, Dalit, Adivasi, Buddhist & Ambedkar-related news update (09 April 2026 आसपास) with English + हिन्दी + தமிழ் summaries and links.
📰 🇮🇳 INDIA – DALIT / SC-ST / AMBEDKAR NEWS (April 2026)
The Times of India
The Times of India
Cooperative society staffer alleges caste abuse, case filed in Mangaluru
PIL seeks SIT probe into dalit man's death in Bengaluru
Yesterday
April 9
📍 1. KARNATAKA
🟠 English
A Dalit woman alleged caste abuse in Mangaluru, case registered under SC/ST Act. �
The Times of India
PIL filed seeking SIT probe into Dalit youth death (custodial issue) in Bengaluru. �
The Times of India
Internal SC quota issue still unresolved; sub-caste inequality debate continues. �
The Times of India
🟢 हिन्दी
मंगलुरु में दलित महिला ने जातिगत गाली-गलौज का आरोप लगाया, SC/ST एक्ट के तहत केस दर्ज।
बेंगलुरु में दलित युवक की मौत पर SIT जांच की मांग।
कर्नाटक में SC उप-आरक्षण विवाद जारी।
🔵 தமிழ்
மங்களூரில் தலித் பெண்ணுக்கு எதிராக ஜாதி அவமதிப்பு வழக்கு பதிவு.
பெங்களூரில் தலித் இளைஞர் மரணம் – SIT விசாரணை கோரிக்கை.
SC உள் ஒதுக்கீடு விவகாரம் தொடர்ந்து அரசியல் பிரச்சினை.
📍 2. TAMIL NADU
🟠 English
In Sivaganga, Dalit man assaulted, 5 arrested under SC/ST Act. �
The Times of India
Chennai politics: Ambedkar imagery used in campaigns; grassroots Dalit issues highlighted. �
The Times of India
🟢 हिन्दी
शिवगंगा में दलित व्यक्ति पर हमला, 5 गिरफ्तार।
चेन्नई चुनाव में अंबेडकर विचारधारा और दलित मुद्दे प्रमुख।
🔵 தமிழ்
சிவகங்கை மாவட்டத்தில் தலித் நபர் மீது தாக்குதல் – 5 பேர் கைது.
சென்னை அரசியலில் அம்பேத்கர் சின்னங்கள், தலித் பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
📍 3. UTTAR PRADESH
🟠 English
Govt launched Ambedkar memorial beautification scheme (₹403 crore) across constituencies. �
The Times of India
Political debate: Opposition accuses govt of weakening social justice. �
The Times of India
🟢 हिन्दी
अंबेडकर स्मारक विकास योजना शुरू (₹403 करोड़)।
सामाजिक न्याय पर राजनीतिक विवाद तेज।
🔵 தமிழ்
அம்பேத்கர் நினைவுச் சின்ன மேம்பாட்டு திட்டம் அறிவிப்பு.
சமூக நீதி குறித்து அரசியல் சர்ச்சை.
📍 4. MAHARASHTRA
🟠 English
Massive preparations for Ambedkar Jayanti (April 14) at Chaityabhoomi, Mumbai. �
The Times of India
🟢 हिन्दी
मुंबई में अंबेडकर जयंती के लिए बड़े स्तर पर तैयारी।
🔵 தமிழ்
மும்பையில் அம்பேத்கர் ஜெயந்திக்கான மிகப்பெரிய ஏற்பாடுகள்.
📍 5. NATIONAL (SUPREME COURT & POLICY)
🟠 English
Supreme Court ruled:
👉 Only Hindus, Buddhists, Sikhs eligible for SC status
👉 Conversion to other religions removes SC status �
Drishti IAS +1
🟢 हिन्दी
सुप्रीम कोर्ट: SC दर्जा केवल हिन्दू, सिख, बौद्ध को
धर्म परिवर्तन पर SC दर्जा समाप्त
🔵 தமிழ்
உச்சநீதிமன்றம்: SC அந்தஸ்து ஹிந்து, சிக், புத்தமதத்தவர்களுக்கு மட்டும்
மதமாற்றம் செய்தால் SC அந்தஸ்து நீக்கம்
📍 6. SOCIAL / BUDDHIST / AMBEDKAR MOVEMENT
🟠 English
April is Dalit History Month – global Ambedkarite awareness. �
Wikipedia
Dalit Buddhist movement continues legacy of conversion for equality. �
Wikipedia
🟢 हिन्दी
अप्रैल: दलित इतिहास माह
बौद्ध धर्म अपनाना = समानता आंदोलन
🔵 தமிழ்
ஏப்ரல்: தலித் வரலாறு மாதம்
புத்தமதம் = சமத்துவ இயக்கம்
📍 7. KARNATAKA (SOCIAL JUSTICE EVENT)
🟠 English
Jyotiba Phule 200th birth anniversary celebrated highlighting anti-caste reforms. �
The Times of India
🟢 हिन्दी
ज्योतिबा फुले जयंती – सामाजिक सुधारों पर जोर।
🔵 தமிழ்
ஜோதிராவ் புலே பிறந்தநாள் – சமத்துவ சிந்தனை நினைவு.
📊 KEY TAKEAWAYS (IMPORTANT)
🟠 English
Rise in caste atrocity cases (TN, Karnataka)
Legal tightening on SC identity (Supreme Court)
Ambedkar politics growing (UP, TN, Maharashtra)
Internal SC inequality debate increasing
🟢 हिन्दी
जातीय अत्याचार मामलों में वृद्धि
SC पहचान पर कड़ा कानून
अंबेडकर राजनीति मजबूत
🔵 தமிழ்
ஜாதி அடிப்படையிலான தாக்குதல்கள் அதிகரிப்பு
SC சட்டங்களில் கடுமை
அம்பேத்கர் அரசியல் வளர்ச்சி.

Comments

Popular posts from this blog

How SC.ST MPs elected in General Seats in all India ?

17.12.2025.REMOVAL OF CREAMY LAYER IN SC.STs.RESERVATIONS. Former.CJI.GAVAI...by UT News.

Sivaji's...UT NEWS.chennai.26.Reserved/Untouchable Ministers of Indian STATES.by Sivaji.A.CEO.UT news.