Indian constitution is the only support and protection for scheduled tribe and scheduled caste.
Politicians including sc.sts, many courts,police,government officials are not in favour of helping SC.STs.
Top 10...anti SC ST activities.
1️⃣📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢📢1️⃣
1)பட்டியல் இனம்.(SC) வேங்கை வயல் துரோகம்.
வேங்கை வயலில் மனித மலத்தை கலந்து குடித்த தண்ணீரால் பலர் பாதிக்கப்பட்டனர். திமுக அரசு இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக முதல்வர் அந்த பகுதிக்கு செல்லவில்லை. இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம் திமுக எந்த அளவுக்கு நம்முடைய பிரச்சனைகளை கையாளுகிறார்கள் என்று.
2️⃣🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁2️⃣
18% SC இனத்தை , இரண்டாக உடைத்து.15% பட்டியலில் இனம் மற்றவர்களுக்கும் 3%. அருந்ததியருக்கும். கொடுத்து 2009இல் எங்கள் சமூகத்தையே உடைத்தவர்கள் திமுகவினர்.
“Scheduled Caste” (அட்டவணை சாதி) என்ற பெயர் எப்படி வந்தது?
1. பழைய காலம்
இந்தப் பெயர் பழமையானது இல்லை. முன்பு நம் சமூகங்கள்:
- “தாழ்த்தப்பட்டவர்கள்”
- “Depressed Classes”
- “Untouchables” (தொடக்கூடாதவர்கள்)
என்று அழைக்கப்பட்டனர். இது சமூகப் பெயர்கள் மட்டும், சட்டப் பெயர் இல்லை.
2. பிரிட்டிஷ் காலத்தில் உருவான பெயர்
1935-ல் சட்டத்தில்:
- சமூக ரீதியாக பின்தங்கிய சில சாதிகளை அரசு ஒரு பட்டியலில் (Schedule) சேர்த்தது
- அந்த பட்டியலில் இருந்த சாதிகளை
👉 “Scheduled Castes” (அட்டவணை சாதிகள்) என்று அழைக்க ஆரம்பித்தார்கள்
அதாவது:
👉 Schedule (பட்டியல்) + Castes (சாதிகள்) = Scheduled Castes
3. அம்பேத்கர் மற்றும் இந்த பெயர்
தலைவர்கள் முன்பு “Depressed Classes” என்ற பெயரை பயன்படுத்தினார்கள்.
பின்னர் அரசு பயன்பாட்டில் Dr Ambedkar உடன்பட்டதால் “Scheduled Castes” என்ற பெயர் நிலைத்துவிட்டது.
1108 சாதிகளை ஒருங்கிணைந்து பட்டியல் இனம் என்றும்,748 சாதிகளை இணைந்து பட்டியல் பழங்குடியினர் என்றும் british ஆட்சியினரும் அம்பேத்கரும் இந்தியாவில் பிரிந்து கிடந்த நம் மக்களை ஒருங்கிணைத்தனர்.
4. இந்திய அரசியலமைப்பில் (1950க்கு பிறகு)
-ல்:
- Article 341 மூலம் எந்த சாதிகள் SC என்று அரசு அறிவிக்கிறது
- இது மாநில வாரியாக (state-wise) இருக்கும்
5. ஏன் இந்த பெயர்?
இந்த பெயர் வைக்கப்பட்ட முக்கிய காரணம்:
- வரலாற்று அடக்குமுறையை சந்தித்தவர்களை அடையாளம் காண
- அவர்களுக்கு reservation / உரிமைகள் கொடுக்க
- “Untouchable” போன்ற இழிவான சொற்களை தவிர்க்க
சுருக்கமாக
👉 அரசு ஒரு பட்டியல் (Schedule) உருவாக்கியது
👉 அந்த பட்டியலில் உள்ள சாதிகள் = Scheduled Castes (அட்டவணை சாதிகள்)
....
ஆனால் பிரித்தாலும் எண்ணம் கொண்ட திமுக கலைஞர் கருணாநிதி தலைமையில் 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு பட்டியல் இன மக்களை இரண்டாக உடைத்து அருந்ததியருக்கு மூணு சதவீதம்3% இருக்கும், மற்றவர்களுக்கு பதினைந்து 15% சதவீதம் என்றும் நம்மை பிரித்தாலும் வேலையை செய்துவீட்டது.
அதனால் 2009 பிற்பாடு அருந்ததியரை பிரசாதி மக்கள் அடித்தால் மற்ற பட்டியில் மக்கள அதற்காக களத்தில் போராட வர மாட்டார்கள். அரசியல்வாதிகள் மட்டும் நடிப்பார்கள்.
மற்ற பட்டியல் மக்களுக்கு பிறச்சனை என்றாலும் அருந்ததியர்கள் வரமாட்டார்கள். தமிழகத்தில் தற்போது நாம் வெவ்வேறு சாதியாக தான் இயங்குகிறோம். இதற்கு மூல காரணம் தி மூ கா.
இதைப் பார்த்து தற்போது கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இதே போல நம் மக்களை காங்கிரஸ் உடைப்பதற்கு முனைப்புடன் வேலை செய்கிறது.
3️⃣📚🖋️📚🖋️📚🖋️📚🖋️📚🖋️📚🖋️📚🖋️📚🖋️📚🖋️📚🖋️3️⃣
சாதி வேர்களையும் சனாதன வேர்களையும் தொடர்ந்து காப்பாற்றி வருவது திமுக தான்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பட்டியலின முதலமைச்சர்கள் இருந்த/ இருக்கும் போது தமிழகத்தில் மட்டும் அன்றிலிருந்து இன்று வரை யாருமே முதலமைச்சர். ஏன் ஆகவில்லை என்று காரணத்தை ஆராயும் போது நமக்கு கிடைத்த பதில். தமிழகத்தில் சாதி வேட்பாளர்களை மட்டும் தான் இங்கே நிறுத்துவார்கள்.
1. தென் தமிழகத்தில் தேவர்களையும் , நாடார்களை மட்டுமே களம் இறக்கும்.
2. கோவை மண்டலத்தில் கவுண்டர்களையும்.
3. வட தமிழகத்தில் வன்னியர்களையும்.
4. ஆதிதிராவிட தமிழகத்தில் ஆதிதிராவிட44+2=4
பட்டியலில் கூட தேவேந்திர குல வேளாளர்களை மதுரைக்கு கீழ் உள்ள தொகுதிகளிலும், அருந்ததியர்களே கோவை சேலம் தொகுதி களிலும்.. இதர இடங்களில் பறையர்களையும் நிற்க வைக்கும்.
5. மற்ற சாதியினருக்கு அந்தந்த இடங்களில் யார் இருக்கிறார்களோ, நாயுடு, முதலியார், ரெட்டியார், யாதவ் அதற்குத் தகுந்தது போல சாதி விதையை சனாதன வேர்களை நட்டு வைத்தவர்கள் திமுக காரர்கள் தான். அதை அண்ணா திமுகவும் பின்பற்றியது. திமுகவில் இருந்து வந்தவர்கள் தானே.
திமுக பேரரசர்களிடம் உள்ள சிறப்பு பண்பாடு அவர்கள் கட்சியிலேயே மாவட்டத்திற்கு ஒரு சிற்றரசர்களை வைத்திருப்பார்கள். வேலூர் என்றால் ஒருவர் சேலம் என்றால் ஒருவர் திருச்சி என்றால் ஒருவர் கரூர் என்றால் ஒருவர் மதுரை என்றால் ஒருவர் திருநெல்வேலி என்ற ஒருவர் சிற்றரசர்களாக இருப்பார்கள். அவர்களும் அந்தப் பகுதி சாதியை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள்.
இப்படித்தான் திமுக ஆரம்பித்த காலம் முதல் முறையாக தமிழகத்தை சனாதன ஆட்சியினால் சாதி வேர் ஆட்சியினால் இத்தனை காலம் ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். சாதி வறி பிடித்த தமிழர்களும் பட்டியல் இனம் உட்பட, இதை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சாதி ஒழிப்பு என்று மேடையில் முழங்கும் தலைவர்கள் கூட இதை தான் ஏற்றுக்கொண்டு அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஹிந்தி படிக்க வேண்டாம் ஹிந்தி படிக்கக் கூடாது ஹிந்தியை திணிக்க கூடாது, என்ற ஒரு வேதத்தை ஓதியதால் இன்று தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 45 லட்சம் பட்டியலின மக்கள் இந்தியாவில் உள்ள இதர பட்டிலின மக்களுடன் ஒன்றிணைாமல் தனித்தீவு போல் இருக்கிறோம்.
இந்தியா முழுவதும் உள்ள பட்டியலில் நம் மக்கள் ஹிந்தி பேச படிக்க கற்றுக் கொணடால்
இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்திய அரசாட்சியே பிடித்து விடுவார்கள் என்கின்ற பயத்தினால் அந்தந்த மாநில மொழிகளை மட்டும் தான் படிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை அந்த மாநில மக்களுக்கு நெருப்பாக விதைத்து நம்மை உடைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
நம் சகோதரர்களும் அதற்கு உடன்பட்டு அவர்களுடைய அடிமையாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தில் உள்ள பட்டியலின பள்ளர் பறையர் அருந்ததியர் இவர்களையே ஒன்று சேர விடாதவர்கள் இந்தியா முழுவதும் உள்ள பட்டியல் இன மக்களை ஒன்று சேர விட்டு விடுவார்களா?
இதுதான் அவர்களுடைய பிரித்தாலும் ராஜதந்திரம்.
நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்வார்கள் ,நீட் தேர்வை ஒழித்து விடலாம் என்றும் சொல்லுவார்கள்.. இது ஒரு எலக்சன் ட்ரெண்டாக கூட வைத்துக் கொள்வார்கள்.
இன்னும் கொஞ்சம் நாட்கள் போனால் JEE வேண்டாம் என்பார்கள்,AITE,GATE வேண்டாம் என்பார்கள், IAS,IPS,IRS,IFS கூட வேண்டாம் என்பார்கள்.
இருக்கின்ற பள்ளிகளையும் மூடிக்கொண்டு வருகிறார்கள். காரணம் யாரும் படிக்க கூடாது என்று.
மீண்டும் நம் முன்னோர்களைப் போல கோமணம் கட்டிக்கொண்டு ஆடு மாடு மேய்த்துக் கொண்டு நிலத்தில் KOOLI வேலை செய்யலாம் என்றும் சொல்லுவார்கள் அதற்கும் தமிழகத்தில் உள்ள அனைவரும் சரி என்பார்கள். நம் அடிமை இன மக்களும் அதற்கு ஒத்துக்கொள்வார்கள்.
தமிழக மலை சாதி பட்டியலில் உள்ள சாதியில் பிரிவு..17 ,18 இல் பார்த்தால்.
குறும்பா,kurumans. இவர்கள் மட்டும்தான் மலை சாதீங்க.(சில மாவட்டங்கள் மட்டும்)
Kurumba / Kurumba Gounder.. இவர்கள் தமிழகத்தினுடைய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்கள்.
ஆனால்,
📌 DMK அரசு & குரும்பர் (Kurumbar),குறும்பா கவுண்டர். – ST இல் சேர்த்த விவகாரம்.
1970களில், M. Karunanidhi தலைமையிலான Dravida Munnetra Kazhagam அரசு:
குரும்பர் / குரும்ப கவுண்டர் சமூகத்தை
சில மாவட்டங்களில் (நீலகிரி, சேலம், தர்மபுரி)
👉 Scheduled Tribe (ST) ஆக மாற்றி,
நலன்கள் வழங்கும் அரசு ஆணைகள் (G.O.) வெளியிட்டது (1976–1977 காலம்)
Mbc ஆன அவர்களுக்கு தாசில்தார் ST சான்று கொடுத்ததினால் தமிழகத்திலும், இந்தியாவிலும் உள்ள உண்மையான எஸ்டிகள் உடைய வேலை வாய்ப்பினை தட்டிப் பறித்தார்கள்.
1977 ஆணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்பேத்கர் மக்கள் நல சேவா சங்கம் திருப்பத்தூர் 1977 ஆணையை ரத்து செய்யக்கோரி வழக்கு போட்டார்கள்.
⚖️ ஏன் மதராஸ் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது? (1977)
Madras High Court இந்த அரசு ஆணைகளை ரத்து செய்தது.
முக்கிய காரணம் 👇
👉 அரசியலமைப்பு விதி மீறல்
Article 342 படி:
ST பட்டியலை நிர்ணயிப்பது:
இந்திய ஜனாதிபதி
அதில் மாற்றம் செய்வது:
பாராளுமன்றம் மட்டும்
👉 மாநில அரசுக்கு (DMK உட்பட): ❌ ST பட்டியலில் யாரையும் சேர்க்க அதிகாரம் இல்லை
⚖️ நீதிமன்றத்தின் கருத்து
நீதிமன்றம் சொன்ன முக்கிய விஷயம்:
“தமிழ்நாடு அரசு அதன் அதிகாரத்தை மீறியுள்ளது”
இந்த G.O.கள் ultra vires (அதிகாரத்திற்கு வெளியே)
👉 அதனால்: ✔️ அரசு ஆணைகள் ரத்து செய்யப்பட்டன
⚠️ முக்கிய விளக்கம் (தவறாக புரிந்து கொள்ளப்படுவது)
இந்த தீர்ப்பு:
❌ “குரும்பர்கள், குறும்ப கவுண்டர்கள் பின்தங்கியவர்கள் இல்லை” என்று சொல்லவில்லை
✔️ “மாநில அரசு சட்டப்படி சேர்க்க முடியாது” என்பதைத்தான் சொன்னது
🔍 இதே சட்ட நிலை பிற வழக்குகளிலும்
பின்னர் உச்சநீதிமன்றமும் இதையே உறுதிப்படுத்தியது:
State of Maharashtra v. Milind (2001)
Bhaiya Lal v. Harikishan Singh (1965)
👉 எந்த மாநிலமும் தனியாக ST பட்டியலை மாற்ற முடியாது
✅ முடிவு
👉 DMK அரசு: ✔️ குரும்பரை, குறும்பு கவுண்டரை ST ஆக அறிவிக்க முயற்சி செய்தது
👉 ஆனால்: ❌ அது அரசியலமைப்புக்கு எதிரானதால்
👉 1977ல் மதராஸ் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
1) திமுக செய்த தவறினால் ஒரிஜினல் எஸ் டி களுக்கும் வேலையில்லாமல் போனது.
2) டூப்ளிகேட் எஸ்டி கலுக்கும் வேலையை விட்டு வெளியே அனுப்ப வேண்டிய நிலைமை வந்திருக்கிறது.
3) திமுக செய்த குழப்பத்தினால் எல்லா மாவட்ட கலெக்டரையும் ST சாதி சான்றிதழை ஆய்வு செய்யும் கமிட்டி (SRUITINITY) என்று போட்டு, எல்லா டூப்ளிகேட் எஸ் டி கலையும் பணி நீக்கம் செய்தது.
4) மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை ஆர்டிஓ/SUB COLLECTER க்கு மாற்றி விட்டது.
இதனால் இன்றும் மலைவாழ் மக்கள் சாதி சான்றிதழ் வாங்க மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
யாரால்..தி ..மூ கா.வால்.
நுனிப்புல் மேய்கின்ற பட்டியல் இன அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் தெரியாது.
தெரிந்தாலும் தெரியாதது போல இருப்பார்கள்.
வா....சூ..... ..மூடிக்கொண்டிருப்பார்கள்.
“தி.மு.கா SC/ST களுக்கு செய்த துரோகங்கள்” சில..
🔴 தி.மு.கா மீது SC/ST தொடர்பான முக்கிய விமர்சனங்கள்.
1. 🟠 நிலத்தில் (ground) சாதி வன்முறை தொடர்கிறது
பல ஆண்டுகளாக தமிழகத்தில்:
honour killings.
inter-caste marriage violence.
Dalit colony attacks.
இவை முற்றிலும் மறைந்துவிடவில்லை.
👉 உதாரணமாக, Dharmapuri violence 2012
போன்ற சம்பவங்கள் Dravidian rule(AIDMK) இருந்தாலும் நடந்தது.
TA: சட்டங்கள் இருந்தாலும், கிராம நிலத்தில் சாதி அடக்குமுறை தொடர்கிறது என்ற குற்றச்சாட்டு.
2. 🟠 Dalit sub-caste inequality (உள்ளக வேறுபாடு)
SC category உட்பகுதியில்:
Paraiyar
Pallar (Devendra Kula Vellalar)
Arunthathiyar
👉 இதில் சில sub-castes தான் அதிகமாக அரசியல்/அதிகாரம் பெறுகின்றன என்ற குற்றச்சாட்டு.
TA: “SC quota எல்லாருக்கும் சமமாக இல்லை” என்ற விமர்சனம்.
3. 🟠 Dalit parties உடன் power imbalance
Viduthalai Chiruthaigal Katchi
போன்ற கட்சிகள்:
DMK கூட்டணியில் இருந்தாலும்
policy influence குறைவு என்று குற்றச்சாட்டு
TA: Dalit கட்சிகள் “junior partner” ஆக அடிமையாக மட்டுமே இருப்பதாக விமர்சனம்.
4. 🟠 SC/ST Act implementation குறைபாடு
Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act
சட்டம் இருந்தாலும்:
FIR பதிவு தாமதம்
conviction rate குறைவு
TA: சட்டம் இருக்கிறது, ஆனால் செயல்பாடு பலவீனம்.
5. 🟠 கல்வி & வேலை வாய்ப்பு gap
Reservation. சென்னை உயர் நதிமன்றம் ஆணையிட்ட பிற்பாடு கூட அந்த காலியிடங்களை நிரப்புவதே இல்லை.
இருந்தாலும்:
உயர் கல்வியில் drop-out.
private sector jobsல் குறைந்த representation.
TA: “policy இருக்கிறது, ஆனால் real uplift மெதுவாக” என்ற விமர்சனம்.
6. 🟠 Symbolic politics vs real change
B. R. Ambedkar
நினைவு நாள், statue, விழாக்கள் → அதிகம்
ஆனால்:
நில உரிமை
பொருளாதார அதிகாரம்
இவை மெதுவாக வளர்கிறது.
7. 🟠 Recent controversies (2020s)
சில Dalit violence cases:
police handling மீது கேள்வி
ruling party response மீது விமர்சனம்
👉 Opposition + activists இதை “failure of governance” என்று கூறுகிறார்கள்.
❗ Criticism
Ground-level caste system இன்னும் உடையவில்லை. திமுக அதற்கு தீநி போட்டு வளர்க்கிறது.
SC/ST empowerment uneven
Political power. முழுமையாக பகிரப்படவில்லை.
DMK,ADMK rule periods.T.Nadu.
1967–76 → DMK
1977–89 → AIADMK
1989–91 → DMK
1991–96 → AIADMK
1996–01 → DMK
2001–06 → AIADMK
2006–11 → DMK
2011–21 → AIADMK
2021–Now → DMK.
..
🟥 தமிழ்நாடு – மாவட்ட வாரியாக சாதி வன்முறை (Major Incidents)
1)📍 மதுரை மாவட்டம்
🔴 Melavalavu massacre
ஆண்டு: 1997(திமுக ரூல்)
சம்பவம்: தலித் பஞ்சாயத்து தலைவர் மற்றும் 6 பேர் கொலை
காரணம்: தலித் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்ப்பு
விளைவு: 17 பேருக்கு ஆயுள் தண்டனை �
Wikipedia
TA: அரசியல் அதிகாரம் பெற்ற தலித்தை ஏற்காததால் நடந்த கொடூரக் கொலை.
2)📍 தூத்துக்குடி மாவட்டம்
🔴 Kodiyankulam violence
ஆண்டு: 1995(அதிமுக)
சம்பவம்: 600 போலீசார் தலித் கிராமத்தை தாக்குதல்
வீடுகள், சொத்துகள் அழிப்பு
காரணம்: தலித்துகளின் வளர்ச்சி மீது எதிர்ப்பு
�
Wikipedia
TA: போலீஸ் நேரடியாக தாக்கிய அரிதான பெரிய சம்பவம்.
3)📍 தர்மபுரி மாவட்டம்
🔴 Dharmapuri violence 2012(ADMK)
ஆண்டு: 2012
சம்பவம்: 268 தலித் வீடுகள் எரிப்பு
காரணம்: inter-caste marriage
1500+ பேர் வீடிழந்தனர் �
Wikipedia
TA: காதல் திருமணத்துக்காக பெரிய அளவில் தாக்குதல்.
📍 திருச்சி / புதுக்கோட்டை பகுதி
🔴 Vadakadu caste violence (2025)
20+ பேர் காயம்
வீடுகள் சேதம்
கோவில் திருவிழா பின்னணி
�
The Times of India
TA: கோவில் உரிமை / சமூக மரியாதை மோதல்.
4)📍 திருநெல்வேலி / தென் மாவட்டங்கள்
🔴 Honour killings & caste murders (பல சம்பவங்கள்)
காதல் / திருமணம் காரணமாக கொலை
இடங்கள்: Sankarankoil, Nanguneri, Tirunelveli belt
TA: தென் தமிழ்நாடு – caste honour violence அதிகம்.
5)📍 சேலம் / நாமக்கல் / காஞ்சிபுரம் (வட TN)
🔴 Dalit colony attacks / temple entry conflicts
Vanniyar vs Dalit conflicts
Temple entry, inter-caste issues
TA: வட தமிழ்நாடு – Vanniyar vs Dalit மோதல்கள் பொதுவாக நடைபெறும்.(Mostly in DMK rule)
6)📍 நாகப்பட்டினம் (கிழக்கு TN)
🔴 Keezhvenmani massacre (1968)DMK, (historical முக்கியம்)
44 Dalit agricultural labourers உயிரிழப்பு
landlord vs labour conflict
(இந்த சம்பவம் பழையது ஆனால் முக்கியமானது)
🟨 மாவட்ட வாரியான Pattern (முக்கிய புரிதல்)
🔵 வட தமிழ்நாடு
Dharmapuri, Villupuram, Cuddalore
👉 Vanniyar vs Dalit conflict அதிகம்
🔵 தென் தமிழ்நாடு
Madurai, Thoothukudi, Tirunelveli
👉 Thevar / dominant caste vs Dalit conflicts
🔵 மேற்கு தமிழ்நாடு
Coimbatore, Erode
👉 comparatively குறைவு (ஆனால் Arunthathiyar marginalisation உள்ளது)
📊 முக்கிய காரணங்கள்
🔴 1. Inter-caste marriage
Dharmapuri, Tirunelveli cases
🔴 2. Political power (Panchayat)
Melavalavu case
🔴 3. Economic rise of Dalits
Kodiyankulam case
🔴 4. Temple entry / social status
Vadakadu, Salem type conflicts
⚠️ முக்கிய உண்மை
தமிழ்நாடு
சாதி அடிப்படை வன்முறை இன்னும் முழுமையாக மறையவில்லை
📌 Conclusion
👉 மாவட்ட வாரியாக பார்க்கும்போது:
Madurai, Dharmapuri, Thoothukudi → மிக முக்கிய hotspot
North vs South TN → வேறு caste conflict pattern
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் 39 உள்ளன.
இதில் திமுக ஆட்சி காலத்தில் ஒரே ஒரு மருத்துவக் கல்லூரி தான் ஆரம்பித்திருக்கிறார்கள் செங்கல்பட்டில்.
British/Congress..5
DMK. ..1
ADMK. .33
(ADMK.MGR.2
ADMK.Jaya.12
ADMK.EPS.19)
Total... 39.
(Facts and figures)
அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்தால் மட்டுமே எஸ் /எஸ் டி இன மக்களுக்கு
ஒதுக்கீடு கிடைக்கும்.15%+3%+1%
ஏன் திமுக மருத்துவ கல்லூரி ஆரம்பிப்பது முனைப்பு காட்ட வில்லை.
காரணம், திமுக அரசியல்வாதிகள் நிறைய மருத்துவக் கல்லூரிகள் வைத்திருக்கிறார்கள். அரசு கல்லூரிகள் வந்தால் அவர்களுக்கு டொனேஷன் பிளஸ் பீஸ் கிடைக்காது. அவர்களுக்கு உதவுவதற்காக தான் திமுக அரசு மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிக்க எப்பொழுதுமே விரும்பியது இல்லை. இது திமுகவில் உள்ள நமது மக்களுக்கு தெரியும் தெரிந்தாலும் அடிமைகள் என்ன செய்ய முடியும்.
Dmk,vck,Mdmk, போன்ற கட்சிகள் தமிழ் என்று ஊரை ஏமாற்றுபவர்கள் ஆக தமிழர்களுக்கு என்று எதுவும் செய்ய மாட்டார்கள்.
1)தமிழகத்தில் 20% பட்டியல் சாதியினர். வேலைவாய்ப்பில் படிப்பில் 15%+3%+1 ஒதுக்கீடு உண்டு.
தமிழகத்தில் மொத்தம் 234 எம்எல்ஏக்கள். திமுக மந்திரி சபையில் 35 அமைச்சர்கள். இதில் நான்கு பேர் 4 மட்டுமே பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்.4/35.
(Adequate 20%..ies 7ministers)
2)ஆனால் பக்கத்தில் இருக்கும் கர்நாடகாவில் மொத்தம் 224 எம்எல்ஏக்கள். 34 அமைச்சர்கள்.6+3..9 பட்டியலில் அமைச்சர்கள்.9/34.(ADEQUATE) இதில் யார் சமூக நீதியை பின்பற்றுகிறார்கள் என்று பாருங்கள்.
திமுக எப்பொழுதுமே எஸ் எஸ் டி அரசியல்வாதிகளுக்கு மதிப்பு மரியாதை கொடுத்ததே இல்லை.
3) பிஜேபி ஆட்சி செய்கின்ற ஒரிசாவை எடுத்துக் கொள்ளுங்கள்.
147 எம்எல்ஏக்கள். 16 அமைச்சர்கள். முதலமைச்சர் மலைவாழ் மக்களை சார்ந்தவர்.4 ST அமைச்சர்கள், 2.. பட்டியலின் அமைச்சர் கல்.6/16.(ADEQUATE). இந்தியாவில் உள்ள பிஜேபி அரசாங்கம் இருக்கும் மாநிலங்களில் ஓரளவிற்கு பட்டியல் இன மக்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கிறார்கள். இரண்டு முறை பாரத தேசத்தின் ஜனாதிபதி பதவியையும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அது கல்கட்டாவாக இருக்கட்டும் அல்லது பஞ்சாபாக இருக்கட்டும் அல்லது தமிழகமாக இருக்கட்டும் பட்டியலை நம் மக்களுக்கு குறைந்தபட்ச அமைச்சர் பதவி கூட கொடுத்ததில்லை.6 மாநிலங்களில் முதலமைச்சர் பதவியும் கொடுத்திருக்கிறார்கள். (We are not BJP,but யார் நல்லது செய்தாலும் பாராட்டுவோம்) யார் நமக்கு செய்யவில்லை என்றாலும் அதை எழுதுவோம்.சுட்டிக்காட்டுவோம்.
Will continue... தொடரூம்
All are facts and figures.You can very well cross verify and if any mistake is found please inform me /us.9444917060
Comments
Post a Comment